வவுனியா உக்கிளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரததோற்சவம்! September 14, 2017 553 வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரததோற்சவம் இன்று (14.09.2017) வியாழகிழமை இடம்பெற்றது. தேர் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் காவடிகள் எடுத்து தங்களுடைய நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர்.