முள்ளியவளை வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!

611

 
முள்ளியவளை கலிக்காட்டுப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம்(20.09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பான முழுமையான தகவல் கிடைக்க வில்லை. எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.