பிரபல சினிமா கலை இயக்குனர் மரணம்!! September 21, 2017 483 பிரபல கலை இயக்குனர் ஜி.கே இன்று அதிகாலை 12.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானர். இவருக்கு வயது 60. பிரபல நடிகர்கள் ரஜினி உள்பட நடித்த படங்களுக்கு கலை இயக்குகனராக பணியாற்றியுள்ளார். இவர், வம்சம் தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார்.