வவுனியா மாவட்டத்தில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ள்ளார்.
பின்தங்கிய கிராம குடும்ப சூழ்நிலையை உடைய செல்வன் வி.ரிசான் 186 புள்ளிகளை பெற்று வவுனியா மாவட்டத்தில் 3வது இடத்தை பெற்றுள்ளான் வறுமை வாட்டியபோதும் தளராது தன் திறமையை வெளிப்படுத்தி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.