வ/பன்றிக்கெய்தகுளம் அ.த.க பாடசாலையிலிருந்து இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் மூன்று மானவர்கள் சித்தியடைந்துள்ளனர் . மிகவும் பின்தங்கிய கிராம குடும்ப சூழ்நிலையை கொண்ட பன்றிக்கெய்தகுளம் அ.த.க பாடசாலையிலிருந்து
செல்வன் T.பரிதியன்176 புள்ளிகள்
செல்வன் .A.லியூட்சன் 172 புள்ளிகள்
செல்வன் N.டினோயிதன் 162 புள்ளிகள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வறுமை வாட்டியபோதும் தளராது தமது திறமையை வெளிப்படுத்திய இவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றது.