அஜித்தின் ஆரம்பம் படமாக்கப்பட்ட காட்சி.!!(வீடியோ) October 16, 2013 616 அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..