வவுனியா சின்னப்பூவரசன்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா!!

497

 
வவுனியா சின்னப்பூவரசன்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நேற்று (09.10.2017) காலை 11 மணிக்கு வருடாந்த ஆசிரியர் தின விழா சிரேஷ்ட மாணவத் தலைவன் செல்வன்சி.மகிந்தன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராம சேவையாளர் சி.சிவானந்தன் கலந்து சிறப்பித்தார்.