வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் !(படங்கள்)
1347
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று முன்தினம் 25.10.2017 புதன்கிழமை சூரசம்காரம் எனப்படும் சூரன் போர் இடம்பெற்றது.
மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர் .