வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணம்(படங்கள்) October 27, 2017 626 வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவத்தின் ஏழாவது நாளான நேற்று 26.10.2017 வியாழகிழமை மாலையில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்றது . மேற்படி திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.