வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி சிறுவர்களின் கண்காட்சி!! October 28, 2017 7271 வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியில் கண்காட்சி நிகழ்வு நேற்று (27.10.2017) இடம்பெற்றது. இதன்போது சிறார்களால் அழகிய கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.