வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி சிறுவர்களின் கண்காட்சி!!

7268

 
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியில் கண்காட்சி நிகழ்வு நேற்று (27.10.2017) இடம்பெற்றது.

இதன்போது சிறார்களால் அழகிய கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.