மொனராகலை – ஹொரோன்புவ பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பிரதேசத்தில் மழை இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மீன்கள் விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இவ்வாறு வானத்தில் இருந்து நிலம் நோக்கி விழுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.





