வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற கார்த்திகை விளக்கீடு மற்றும் சொக்கபானை உற்சவம்! December 3, 2017 522 வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில் நேற்று 02.12.2017 சனிக்கிழமை திருக்கார்த்திகை வழகீடும் சொக்கபானை உற்சவமும் மிக சிறப்பாக இடம்பெற்றது .