வவுனியா தோணிக்கல் சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆதிசிவன் பாதஅமுதம் கும்பாபிசேக மலர் வெளியீடு!

782

வவுனியா தோணிக்கல் திருவருள்மிகு விஷாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதர் திருக்கோவில் (ஆதி சிவன் ஆலயம்)     ஆதிசிவன் பாதஅமுதம்  கும்பாபிசேக  மலர்  வெளியீட்டு  நிகழ்வு  இன்று 03.12.2017 ஞாயிற்றுகிழமை  இடம்பெற்றது .