வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு! December 4, 2017 900 வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு மற்றும் சொக்கபானை உற்சவம் நேற்று 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.