வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு! December 5, 2017 595 வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விளக்கீடும் சொக்கபானை உற்சவமும் மிக சிறப்பாக இடம்பெற்றது .