இரத்மலானையில் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!!

618

Trainரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

லுனாவ – மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.