5 ஸ்டார் ஹோட்டலில் பிரபல தொலைக்காட்சி நடிகைகள் கைது!!

774

ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பொலிஸ் நடத்திய தேடுதலில் மும்பையை சேர்ந்த இரண்டு பொலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு தொலைக்காட்சி நடிகையை கைது செய்துள்ளனர்.

ஆனால் அந்த நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்ற நடிகை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

அவர்கள் சென்ற திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர். இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.