வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை நிகழ்வு ! January 4, 2018 1062 வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு 01.01.2018 திங்கட்கிழமை சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றது.