வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற கும்பாபிசேக தின நிகழ்வுகள்!(படங்கள்)

570

வவுனியா  நகரிலமைந்துள்ள அழகிய  ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் கும்பாபிசக  தினமும்   மணவாள கோல வைபவமும் நேற்று 20.01.2018 சனிக்கிழமை  இடம்பெற்றது.

காலையில்  சங்காபிசேகம்  இடம்பெற்றதுடன்   மாலையில்  திருக்கல்யாண  வைப்பவன் இடம்பெற்று  மணவாள கோலத்துடன்  முருகபெருமான்  வள்ளி  தெய்வயானை  சமேதராய்  வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது .

படங்கள்: பிரபாகர குருக்கள்