வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் தீர்த்தோற்சவம்!(படங்கள்) February 1, 2018 738 வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தில் தீர்தோற்சவம் நேற்று 31.01.2018 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது . தொடர்ந்து மதியம் 1.00 மணியளவில் கொடியிறக்க வைபவமும் சண்டேஸ்வர அபிசேகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .