பஞ்சாப் அணியின் தலைவராக ஹர்பஜன் சிங்!!

677

harரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை தொடர் நேற்று ஆரம்பமாகியது.

இதன் “ஏ’ பிரிவில் முதல் போட்டியில் மொகாலி மைதானத்தில் பஞ்சாப், ஒடிசா அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணியின் தலைவராக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போட்டியை தேசிய தேர்வாளர் விக்ரம் ரத்தோர் காண உள்ளார். ஹர்பஜன் தனது திறமை நிரூபிக்கும்பட்சத்தில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறலாம்.