மாணவர்கள் பலரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட றக்குவானை, கந்தப்பொல பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தியதன் பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான பாடசாலை அதிபர் நேற்று கைது செய்யப்பட்டார்