நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்!!

632

இன்று நள்ளிரவு முதல் வைபர்(Viber) இலங்கையில் இயங்கும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.