பிரித்தானியாவில் போலித் திருமணம் செய்ய முற்பட்ட இலங்கையர் கைது!!

691

marபிரித்தானியாவில் போலி திருமணம் செய்ய முற்பட்டதாக கூறி இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவரையே போலியாக திருமணம் செய்ய முற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்தப் பெண் பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் விசாரணைகளில் குறித்த இலங்கைப் பிரஜை அந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.