வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தகேணிக்கான அடிக்கல் நாட்டல்!
1033
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தகேணிக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு கடந்த 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.