உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட 76 வயது பாட்டியின் கவர்ச்சி நடனம்!!(வீடியோ)

625

danceசாதனைக்கு வயது ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார் இந்த 76 வயது பாட்டி. உங்கள் கண்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தினை அளிக்கும் என்றே நாம் நம்புகின்றோம். சல்சா நடன கலைஞரான சாரா படிஜோன்ஸ் எனும் பெயருடைய இப்பாட்டி 76 வயதில் நடனம் ஆடி எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பிரித்தானியாவில் 01.07.1935 ஆம் ஆண்டு பிறந்த சாரா நெல் ஜோன்ஸ் ஸ்பெயின் நாட்டு தொலைக்காட்சியான நிகோ (Nicko) வில் தனது கணவருடன் பங்கு பற்றி சல்சா நடத்திற்காக முதல் பரிசு பெற்றார். இப்பாட்டியின் நடனம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.