குளத்தில் நீர் எடுக்க சென்றவர் யானை தாக்கியதால் உயிரிழப்பு!!

480

மட்டக்களப்பு – வாழைச்சேனை, வாகனேரியில் யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனேரி குளத்தில் இன்று காலை நீர் எடுக்க சென்ற 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடமத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை, வாகனேரியில் யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனேரி குளத்தில் இன்று காலை நீர் எடுக்க சென்ற 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.