வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழா!!(படங்கள்)

540

வவுனியா தமிழ் மதிய மகா வித்தியாலயத்தில் 2013 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா பாடசாலை அதிபர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவில் வைத்தியர்.சஜீவன் சிவகுரு (பல் வைத்தியர், International Dental Care Hospitals Pvt Ltd முகாமைத்துவ இயக்குனர் ), வணக்கத்துக்குரிய கிறிஸ்தவ மதகுரு எஸ்.சத்யராஜ் (இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயம்), சகோதரர்.சால்ஸ் அரசதயாளன் (குருமன்காடு கிறிஸ்தவ சபை) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இவ் விழாவில் பேச்சு, நாட்டியநாடகம், நடனம், குழுப்பாடல், போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

12 3 4 5 6 7 8 9 10 11