யாழில் மதுபான நிலையத்தில் ஆணொருவரின் சடலம்!!

752

யாழ்ப்பாணம் நகர் இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (21.05) காலை மீட்கப்பட்டுள்ளது

அந்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழப்பாணம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.