அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைப்பு!!

433

imiஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் தெரிவித்தார்.

விசா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890