கம்பளை, அம்புலுவாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
பஸ் தொழிநுட்ப கோளாறுக்கு உட்பட்ட நிலையில் சாரதியின் சாமர்த்தியம் காரணமாக பஸ் பெரும் விபத்திலிருந்து தவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.