பம்பலப்பிட்டியில் காரொன்று தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் டுப்பிளிகேஷன் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





