வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா!(படங்கள்,வீடியோ)

1057

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா இன்று 26.07.2018 வியாழக்கிழமை இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை மணிக்கு வசந்தமண்டபபூஜையை தொடர்ந்து ஒன்பதரை மணியளவில் முத்துமாரியம்பாள் தேரில் ஆரோகணிக்க ஆண் பெண் பக்தர்கள் இருபுறமும் வடம் பிடிக்க நூற்றுக்கணக்கான பக்தர்களின் பிரசன்னத்தின் மத்தியில் தேர் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது .