ஜேர்மனியில் நடந்த மீசை அழகன் போட்டி!!(படங்கள்)

49


மீசை வைத்திருப்பவர்களை தெரிவு செய்வதற்கான சர்வதேச மீசை அழகன் போட்டி ஜேர்மனியின் லென்ஃபெல்டன் நகரில் அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் கலந்துகொண்டனர். உலகில் அழகிபோட்டி அழகன் போட்டி என பல்வேறு விதமான போட்டிகள் உள்ளன. ஆனால் மீசை அழகன் போட்டி பலரையும் கவர்ந்த வித்தியாசமான ஒரு போட்டியாக இருக்கும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.


கடந்த 1990ஆம் ஆண்டு இந்த மீசை அழகன் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1 2 3 4