வவுனியா உக்குளாங்குளம் ஶ்ரீசித்தி விநாயகர் தேவஸ்தான மகோற்சவம் ஆரம்பம்!

3


வவுனியா, உக்குளாங்குளம், திருவருள்மிகு ஶ்ரீசித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த  28.08.2018  செவ்வாய்கிழமை காலை  கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது .

மேற்படி மகோற்சவத்தில்


05.09.2018   புதன்கிழமையன்று  தேர்த்திருவிழாவும் 

06.09.2018 வியாழனன்று  தீர்த்த திருவிழாவும் இடம்பெற உள்ளன.