வவுனியா, உக்குளாங்குளம், திருவருள்மிகு ஶ்ரீசித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 28.08.2018 செவ்வாய்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
மேற்படி மகோற்சவத்தில்
05.09.2018 புதன்கிழமையன்று தேர்த்திருவிழாவும்
06.09.2018 வியாழனன்று தீர்த்த திருவிழாவும் இடம்பெற உள்ளன.