பிறந்து சில நாட்கள் மட்டுயோன சிசுவொன்றை கொலை செய்து நிலத்தில் குழி தோண்டி புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிசு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் 22 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.