குருநாகலில் ஒருவர் அடித்துக் கொலை!!

420

MURDERகுருநாகல் மாகதுர பிரதேசத்தில் நபர் ஒருவர் அசாதரணமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பன்னல பொலிஸார் தொரிவித்தனர்.