வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய புதிய மண்டபத் திறப்பு விழா!!(படங்கள்)

955

கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய பாடசாலைப் புதிய மண்டபத் திறப்பு விழா 22.11.2013 நேற்று வெள்ளிக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு தர்மகடாட்சம் தலைமையில் பிரதம விருந்தினராக திருமதி.செ.அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு), சிறப்பு விருந்தினர்களாக திரு.ஜ.க.தவரட்ணம் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் -மாணவர் அபிவிருத்தி), திரு .எம்.பி.நடராஜ் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் -வவுனியா நகரம்), திருமதி.உ .சூரியச்செல்வன் (பொறுப்பாளர் பாடசாலை) மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.பி.தர்மலிங்கம் (பிரதேசசபை உறுப்பினர் -வவுனியா தெற்கு) திரு.எஸ்.கோணேஸ்வரலிங்கம் (கிராம சேவகர்-கூமாங்குளம்) திருமதி. எஸ்.ஜெகதீஸ்வரன் (பாடசாலை அபிவிருத்திசங்க செயலாளர்) திரு.ம.கிருஷ்ணகுமார் (கிராம அபிவிருத்தி சங்க உப செலாளர்) திரு.ஜ.தியாகசெல்வம் (சூப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழக உப தலைவர்) திரு.எஸ்.சுதர்சன் (தலைவர் இளைஞர் கழகம் கூமாங்குளம்) திரு.வ.ஜெகஸ்டின் (உப தலைவர் பாடசாலை பழைய மாணவர் சங்கம் ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது பிரதம விருந்தினர் திருமதி.செ.அன்ரன் சோமராஜா அவர்கள் மாணவ மாணவிகளை கௌரவித்தார்.

-பிரதீபன்-



12 43 5 6