கூமாங்குளம் இளைஞர் கழகம் நடாத்திய க.பொ.த(சா/த) பரிட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச
கருத்தரங்கும், கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் 23.11.2013 நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெ ற்றது.
இன் நிகழ்வு கூமாங்குளம் இளைஞர் கழக தலைவர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் S P.சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு கூமாங்குளம் இளைஞர் கழகத்துடன் இணைந்து சுரேந்திரன் நற்பணி மன்றம் அனுசரணை வழங்கியது.
-பிரதீபன்-





