வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்!(படங்கள்,வீடியோ)

1168

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம்   நிகழ்வுகள் நேற்று முன்தினம்   11.11.2018 ஞாயிற்றுக்கிழமை  மிக சிறப்பாக இடம்பெற்றன.

காலைமுதல்  அபிசேகங்கள் இடம்பெற்று  கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து முருகபெருமான்  வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.