வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்!(படங்கள்,வீடியோ)

780

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நிகழ்வுகள் நேற்று 12.11.2018 திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன.

காலைமுதல் அபிசேகங்கள் இடம்பெற்று கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து முருகபெருமான் வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.