நாடாளுமன்றம் 21ம் திகதிவரை ஒத்திவைப்பு!! November 15, 2018 455 நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட அசாதாரண நிலைக்குப் பின் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இடம்பெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.