இங்கிலாந்து இளவரசி டயானா உடை 1 கோடிக்கு ஏலம்!!

736

dayanaமறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா பிரபலமான கவுன் உடை ஒன்றை உடுத்தி வந்தார். இந்த உடையை டேவிட், எலிசபெத் இமானுவேல் ஆகியோர் வடிவமைத்து இருந்தனர்.

இந்த உடையில் வைரம், கிரிஸ்டல், தங்கம், முத்து போன்றவை சேர்க்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ்பாண்டின் இன் தி லிவிங் டே லைட்ஸ் என்ற படம் வெளிவந்தபோது அதன் அறிமுக நிகழ்ச்சியில் டயானா கலந்து கொண்டார். அப்போது இந்த உடையை தான் உடுத்தினார்.

இதுபோல் பல நிகழ்ச்சிகளிலும் இந்த உடையை அணிந்து வந்தார். அப்போது பிரபலமாக இருந்தது. இந்த ஆடையை லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று ஏலத்துக்கு விட்டது. அதை ஒருவர் 1கோடியே 2 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.