வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 12.01.2019 சனிக்கிழமை பகல் 11.30 மனியளவி சிவஸ்ரீ சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது.
பத்து தினங்கள் இடம்பெறும் மகோற்சவத்தில்
- தேர் –20.01.2019 ஞாயிற்றுகிழமை (காலை 9.00 மணிமுதல்)
- தீர்த்தம் – 21.01.2019 திங்கட்கிழமை ( காலை 9.00 மணிமுதல்)
- 22.01.2019 செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேகமும் காலை 8.30 மணிமுதலும் திருக்கல்யாணம் மாலை 4.30 மணிமுதலும் இடம்பெறவுள்ளன.
மேலும் புதிதாக அமைக்கபெற்ற அழகிய சித்திர தேரின் வெள்ளோட்டம் எதிர்வரும் 19.01.2019 சனிகிழமை பி.ப௧ல்.1.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.


















