கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் : வானிலை ஆய்வுமையம் தகவல்!!

1664

kattruகாலியில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என்பதால், ஆபத்து மிக்கதாக இருக்கக் கூடும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது