புறக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட கடைத் தொகுதியில் தீ விபத்து!!

887

fireபுறக்கோட்டை – போதிராஜமாவத்தையில் புதிதாக கட்டப்பட்ட கடைத் தொகுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் கடைத் தொகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளது.

சுமார் 15 தற்காலிக வர்த்தக நிலையங்கள் இதனால் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.