மன்னாரில் இரண்டு இந்தியர்கள் கைது!!

636

arrest1மன்னாரில் சுற்றுலா வீசாவில் வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை தலைமன்னாரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்