வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்!(படங்கள்)

4


வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
நேற்று 10.02.2019.ஞாயிற்றுக்கிழமை காலை 8.57 முதல் 10.09 வரையுள்ள சுப முகூர்த்தவேளையில் இடம்பெற்றது.